சகித்தவர்கள்...

30 Aug 2011

மதிப்பிற்குரிய மணித்துளிகள்...வேர்க்கடல! ரெண்டு ரூவா வேர்க்கடல!
ரயில்வே டைம்டேபிள் பதினஞ்சு ரூபா சார்!
பத்தே ரூபாயில் ஒரே வாரத்துல  ஹிந்தி சரளமா பேசலாம்!
சப்போட்டா! தேன்ருசி சப்போட்டா..!
ஐயா! கொழந்த சாப்புட்டு மூணு நாளாச்சு ஐயா!
இருபத்திஆறு ஊசி கொண்ட பாக்கெட் வெறும் அஞ்சு ரூபா சார்!
ஜிலுஜிலுப்பான வாட்டர் பாக்கெட்டெல்லாம் ஒரு ரூவா!
சென்னை,தமிழ்நாடு மேப் பத்து ரூபா சார்!
என சில குடும்பங்கள் வாழ்கின்றன-ஓட்டுனரின்
அந்த தேனீர் இடைவேளையில் ...

6 comments:

NHTG said...

Thanjavur to mayavaram : train la vara effect :) good observation :)

மயிலன் said...

சென்னை பாரிமுனை(parrys corner) பேருந்து அனுபவங்கள்

Dr.ராம் said...

kalakkunga mayilan..

மயிலன் said...

நன்றி.
தொடர்ந்து பின்பற்றவும்.

layeah said...

Nice

கோமதி அரசு said...

என சில குடும்பங்கள் வாழ்கின்றன-ஓட்டுனரின்
அந்த தேனீர் இடைவேளையில்//

உண்மை.
மதிப்பிற்குரிய மணித்துளிகள்.