சகித்தவர்கள்...

31 Oct 2011

கேட்கக்கூடாத கேள்வியா அது?கேட்கும் கேள்விகள் 
அனைத்திற்கும் 
கேள்விகளாகவே 
பதில் சொல்லும் நீ 
அடிக்கடி கேட்கும் 
ஒரு கேள்வியைக் காதில் 
கேட்டும் கேட்காதவாறு 
நான் இருந்தாலும் 
என்னிடமிருந்து 
"சீக்கிரம்" என்ற பதிலைக் 
கேட்டேவிடவேண்டுமென்று 
குடைந்து குடைந்து 
கேட்டுத் தவிக்கிறாய்,
"அம்மா திரும்ப எப்பப்பா 
வருவாங்க....சாமிக்கிட்டேர்ந்து?"7 comments:

thaenmozhi said...

puriyatha puthir thaan.. intha azhagiya poo motinai kaatilum,avaluku saamiyai athigamaga pidithu ponathu epadi..

மயிலன் said...

தோழியின் கருத்துக்கள் பெரும்பாலும் கவிதை வடிவே...நன்றி...

ஆமினா said...

நெஞ்சம் கணக்கசெய்த கவிதை

மயிலன் said...

நன்றி தோழி..

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

mrithulla vani said...

lovvvvvvvvvvvvely...

Anguraj Chelladurai said...

சீக்கிரம் என்ற சொல்லும் மன இறுக்கத்தை உண்டுபண்ணும் என்று உணர்ந்த தருணம்.