சகித்தவர்கள்...

2 Nov 2011

அழகின் நிறம் சிவப்பு..


போக்குவரத்தின் 
பச்சை 
மஞ்சள்
சிவப்புக்களைத்  
திமிராய் 
அலட்சியம் செய்தவன் 
தன்னை அறியாமல் 
தெரு நடுவில் 
திடுக்கிட்டு 
நிறுத்திவிட்டேன்
அலட்சியமாய் எனை 
ஏறிட்டு நோக்கிய 
உன் கடைக்கண் 
பார்வையின் 
திமிறும் அழகில்..


13 comments:

ananthu said...

கவிதை சிறப்பு ...

மயிலன் said...

வலைப்பூவில் இணைந்துள்ளீரென அறிந்ததும் பேருவகை..நன்றி நண்பரே..

thaenmozhi said...

murubadiyum ennaval..;) unathu kaiyal MANJAL maangalyam kattikolla sammatham therivithu, PACHAI kodi kaati nindra ennai,kandum kaanathathu pola sendru vittu,ipothu naan katukadangaatha kovathudan SENGANAL veesi nirpaithai, azhagu endru peyaritu rasithukondirukirai.. enaku azhuvatha siripatha endre theriyavillai.. meendum varuven..:)

NHTG said...

wow thaenmozhi...really admired urs.....

மயிலன் said...

தோழி தேன்மொழி..இங்கே கவிதை இரசிக்க வந்தவர்கள் உங்கள் கருத்தை இரசிக்க தொடங்கிவிட்டார்கள்...
தொடர்ந்து கருத்து வடிவில் இந்த வலைப்பூவில் கோலமிடும் உங்களுக்கு அன்பார்ந்த நன்றிகள்..
பகிர்வுகள் தொடரட்டும்...:)

முனைவர்.இரா.குணசீலன் said...

புதிய நோக்கில் சொல்லப்பட்ட கவிதை..

நன்று!!

மயிலன் said...

மிக்க நன்றி தோழர்..

Anonymous said...

பிடித்தது நண்பரே...பொருத்தமாய் படமும்...
வாழ்த்துக்கள்..

மயிலன் said...

#ரெவெரி said...
பிடித்தது நண்பரே...பொருத்தமாய் படமும்...
வாழ்த்துக்கள்.#

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழரே...

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

மயிலன் said...

மறவேன் தோழரே..கண்டிப்பாக..

Cpede News said...

கவிதை வரிகளல்ல அவை காதலின் வரிகள்.... உங்கள் பங்கு சிறப்பாக தொடரட்டும் தமிழ் வலையுலகில்..


வாழ்த்துக்கள்....

மயிலன் said...

#Cpede News said...
கவிதை வரிகளல்ல அவை காதலின் வரிகள்.... உங்கள் பங்கு சிறப்பாக தொடரட்டும் தமிழ் வலையுலகில்..


வாழ்த்துக்கள்...#

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி..:)