சகித்தவர்கள்...

14 Dec 2011

முத்தப் பரிசோதனை


அன்றைய
 உனையும்  
இன்றைய 
உனையும் 
வேறுபடுத்தி 
உணரவில்லை
அந்த கோடை கால 
விடுமுறையின் 
மழலை முத்தமும் 
இந்த கார்கால 
மாலையின் 
காதல் முத்தமும்...

10 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...

அருமையான கவிதை..இரசித்தேன்...

முனைவர்.இரா.குணசீலன் said...

வலை வடிவமைப்பு மிகவும் அருமை..

மயிலன் said...

மிக்க நன்றி தோழரே..வலைப்பூவில் இணைந்துள்ளீரென அறிந்து பெருமிதம் கொள்கிறேன்...:)

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காதல் மனம் கமழும் கவிதை..
அசத்தல் தோழரே..

கோகுல் said...

நல்ல பரிசோதனை!

விக்கியுலகம் said...

மாப்ள முத்ததுக்கோர் குணமுண்டோ ஹிஹி!

அம்பாளடியாள் said...

ஒ இப்படிக்கூட ஓர் பரிசோதனையா!...வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .

ராஜா MVS said...

அருமை....

மதுமதி said...

ஒப்பீடு சிறப்பு..அனைத்திலும் வாக்கு..

மதுமதி said...

ஒப்பீடு சிறப்பு..அனைத்திலும் வாக்கு..