சகித்தவர்கள்...

19 Dec 2011

உன் விழியாலே..


அன்றைய தினம் 
தெருமுனை அடைந்த நீ
மெல்ல எனை   
திரும்பி பாராமல்  
சென்றிருந்தால்  
தவிர்க்கப்பட்டிருக்கும் 
என் சுரப்பிகளின் ஆர்பரிப்பும் 
சில பதற்ற நிலைகளும் 
ஒரு சாலை விபத்தும்...!

15 comments:

கோவி said...

என்ன பண்றது.. சும்மா இருக்குற பசங்கள இப்படி உசுப்பி விடறதே இவங்க வேலையா போச்சு.

கோவி said...

வருகைக்கு நன்றி நண்பரே.

MANO நாஞ்சில் மனோ said...

காதல் ஹார்மோன் பொங்குரிச்சோ, ஹா ஹா ஹா ஹா சூப்பரா கலக்கல் கவிதை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

கோவி said...
என்ன பண்றது.. சும்மா இருக்குற பசங்கள இப்படி உசுப்பி விடறதே இவங்க வேலையா போச்சு.//

நாமளும் அதை திருப்பி செஞ்சா என்னவாம் ஹி ஹி...

Anonymous said...

கவிதை நல்லா இருக்குகாதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

ராஜா MVS said...

கவிதை அருமை... நண்பா...

GOVINDARAJ,MADURAI. said...

தொடர்ந்து படிக்கும் ஆவலை கூட்டுகிறது,வாழ்த்துக்கள்.
வைகோ அப்போலோவில் தீ குளித்த ஜெயப்ரகாஷ் சந்தித்தபின் பேட்டி (காணொளி) EXCLUSIVE

மயிலன் said...

[box]வருகை தந்து கருத்துரை இட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..[/box]

மதுரன் said...

அப்போ நடக்கிற விபத்துக்கெல்லாம் அவங்கள் தான் காரணம் என்று சொல்லவர்ரீங்களா?

ஹா ஹா கவிதை அருமை பாஸ்

அரசன் said...

மெல்லிய வரிகளில் மேன்மையான படைப்பு ...வாழ்த்துகள் ... பார்வையின் வீரியம் கலக்கல்...

Anonymous said...

வாங்க வாழ்த்துங்க

செல்லக் குட்டி பிறந்தநாள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன் .. தொடருங்கள்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்கள் பார்வைக்கு இன்று ..

இந்த வருடத்தில் நான்- ஒரு தொடர் பதிவு.

மாலதி said...

மிகசிறந்த காதல் கவிதை சிறப்பான வரிகள் ...தொடர்க....