சகித்தவர்கள்...

18 Jun 2012

தேவதை பிம்பங்கள் # 4
பின்குறிப்பு: இன்று பிறந்த நாள் காணும் என் அம்முகுட்டி காஜலுக்கு ஊரு கண்ணு பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக அவளை நினைத்து எழுதியவைக்கு சில மாடல்களின் படத்தை பயன்படுத்தி உள்ளேன்...(சென்னை கிளை கவனத்திற்கு...ஹி ஹி)

21 comments:

வீடு சுரேஸ்குமார் said...

காஜல் பிறந்த நாளுக்கு கவிதை நல்லாயிருக்கு....ஆனா அதுக்கு போட்ட மாடல்கள் காஜல விட அழகாயிருக்காங்க.......(காதுல புகை வருதா......)

வெளங்காதவன்™ said...

//அதுக்கு போட்ட மாடல்கள் காஜல விட அழகாயிருக்காங்க..///

என் இனம்...
க.க.க.போ!

அரசன் சே said...

இது சரி இல்ல இது சரி இல்ல அண்ணாச்சி

MANO நாஞ்சில் மனோ said...

என்னாது காஜலுக்கு பிறந்தநாளா சொல்லவே இல்லை, ம்ம்ம்ம் இருந்தாலும் கவிதை அருமையா இருக்கு......!!!

வரலாற்று சுவடுகள் said...

ரெண்டாவது கவிதை அருமை பாஸ்.!

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரத்திற்கு பின் முதல் வருகை உங்களின் தளத்திற்கு..... கவிதைகள் அனைத்தும் அருமை ! தொடர்க... நன்றி !

தமிழ்வாசி பிரகாஷ் said...

அஞ்சலி படம் போட்டு ஒரு கவிதை போட்டிருக்கலாம்ல...... ஹி..ஹி...

ஜேகே said...

தம்பி .. சமந்தாவை நான் பொறுக்கறேன் .. காஜலை நீங்க பொறுக்குங்க ... மன்மதகுஞ்சுவை கேட்டு இந்த வாரம் அதகள படுத்திடவேண்டியது தான்!

எஸ்தர் சபி said...

அண்ணா நீங்க காஜலுக்கு எழுதிய கவி எல்லாம் அருமை டாக்டர் காய்ச்சல் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று இல்லையே.. காஜலையும் பார்க்கலாம்..

அது சரி கருத்துரையிட்டவங்களும் தங்கள் தேவதைகளின் பெயர்களையும் பதிந்துள்ளதை கவனித்தீர்களா....

மயிலன் said...

வீடு சுரேஸ்குமார் said...
//காஜல் பிறந்த நாளுக்கு கவிதை நல்லாயிருக்கு....ஆனா அதுக்கு போட்ட மாடல்கள் காஜல விட அழகாயிருக்காங்க.......(காதுல புகை வருதா......//

என்னோட ஊட்டுகாரம்மா எனக்கு நல்லா இருந்தா போதும் போங்கண்ணே... சின்ன அண்ணி அஞ்சலிய "கேட்டதா" சொல்லுங்க... ஹி ஹி...

மயிலன் said...

வெளங்காதவன்™
குஜராத்ல குள்ஃபி ஐஸ் விக்கிற ஆயாவ சைட் அடிச்சுபுட்டு இங்க வந்து பேச்ச பாரு...

மயிலன் said...

அரசன் சே said...
//இது சரி இல்ல இது சரி இல்ல அண்ணாச்சி//

ஆமா அண்ணாச்சி.. என் காஜல்குட்டிக்கு எழுதுனத மத்த ஃபிகருங்களுக்கு போட்டிருக்க கூடாதுதான்...

மயிலன் said...

MANO நாஞ்சில் மனோ said...
//என்னாது காஜலுக்கு பிறந்தநாளா சொல்லவே இல்லை,//

அண்ணே complan குடிங்க...ஹி ஹி..

//ம்ம்ம்ம் இருந்தாலும் கவிதை அருமையா இருக்கு......!!!/

ரொம்ப நாள் கழிச்சு நம்ம தளத்துக்கு வந்துருக்கீங்க... சந்தோசம் அண்ணே...

மயிலன் said...

//வரலாற்று சுவடுகள் said...
ரெண்டாவது கவிதை அருமை பாஸ்.!//

நம்மள யாரும் திட்டுனா பயபுள்ள என்னமா சந்தோஷ படுத்து பாரு...

மயிலன் said...

திண்டுக்கல் தனபாலன் said...
//வலைச்சரத்திற்கு பின் முதல் வருகை உங்களின் தளத்திற்கு..... கவிதைகள் அனைத்தும் அருமை ! தொடர்க... நன்றி !//

நன்றி நண்பரே...

மயிலன் said...

// தமிழ்வாசி பிரகாஷ் said...
அஞ்சலி படம் போட்டு ஒரு கவிதை போட்டிருக்கலாம்ல...... ஹி..ஹி...//

உங்களது மனு பரிசீலனையில் உள்ளது... ஹி ஹி..

மயிலன் said...

ஜேகே said...
//தம்பி .. சமந்தாவை நான் பொறுக்கறேன் .. காஜலை நீங்க பொறுக்குங்க .../

சர்தான் ண்ணே...

//மன்மதகுஞ்சுவை கேட்டு இந்த வாரம் அதகள படுத்திடவேண்டியது தான்!//

நல்லாத்தானே போயிட்டு இருக்கு... அந்த ஆளா... ஐயோ ராமா...

மயிலன் said...

எஸ்தர் சபி said...
//அண்ணா நீங்க காஜலுக்கு எழுதிய கவி எல்லாம் அருமை டாக்டர் காய்ச்சல் மட்டும்தான் பார்க்க வேண்டும் என்று இல்லையே.. காஜலையும் பார்க்கலாம்..//

வீட்டுக்காராம்மா first... profession next... ஹ ஹா...


//அது சரி கருத்துரையிட்டவங்களும் தங்கள் தேவதைகளின் பெயர்களையும் பதிந்துள்ளதை கவனித்தீர்களா....//

ஒருவனுக்கு ஒருத்தி...:)

வரலாற்று சுவடுகள் said...

/வரலாற்று சுவடுகள் said...
ரெண்டாவது கவிதை அருமை பாஸ்.!//

///நம்மள யாரும் திட்டுனா பயபுள்ள என்னமா சந்தோஷ படுது பாரு.////

நானும் சிரிக்காம உள்குத்து போட்டு பார்த்தேன், கரிக்கிட்டா தூக்கீட்டீங்களே., நமது ராஜதந்திரம் பலிக்கவில்லையே., பயிற்சி தேவை போலும் :D

Anonymous said...

மயிலரே நலமா?
நம்ம டாஷ்போர்டில் வரலை...

FACEBOOKல தான் பார்த்தேன்...

வலைச்சரப்பணி முடிந்ததும் சிறப்புப்பதிவு போல...

உங்க காஜலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

உங்கள் காஜல்க்கான வரிகள்ல Feelings of India கொஞ்சம் ஜாஸ்தி...

இன்று நோ கமெண்ட்ஸ்...

ENZOY...

Seeni said...

kavithai!

arumai!