சகித்தவர்கள்...

1 Oct 2012

சீருடை தோட்டாக்கள்... # 211 comments:

மனசாட்சி™ said...

தோட்டாக்கள் சீறுதே....சிறப்பா

சமீரா said...

ஹாய்!! சீருடை கவிதை சூப்பர்... ஆமாம்.. இன்னும் எவ்ளோ நாளைக்கு சீருடை கவிதையை தொடர்வீங்க?? பார்மல் டிரஸ் கோடு-கு வாங்கப்பா....

ஹாரி பாட்டர் said...

ம்ம் சரி தான்.. ரெண்டாவது கொஞ்சம் என்னையும் பீல் பண்ண வைச்சது

அரசன் சே said...

எப்படியோ இந்த மூனும் என்னை என் பள்ளி கால சிந்தனைகளில் சிறிது நேரம் மூழ்கடித்தது ...
இரண்டும் மூன்றும் என்னை வெகுவாய் தீண்டிய தோட்டாக்கள், முதலொன்று மென்மையாய் தீண்டிய மென்மலர்

வாழ்த்துக்கள் அண்ணாச்சி ..

அரசன் சே said...

இவருக்கு மட்டும் எப்படி இந்த போட்டோக்கள் கண்ணில் சிக்குகிறதோ .. (கொஞ்சம் புகைச்சல் தான் அண்ணாச்சி)

இரவு வானம் said...

டாக்டர் நாங்கெல்லாம் பதினாலு பிகர சைட் அடிச்சவங்க ஸ்கூல் படிச்சப்ப எத்தன கவித எழுதறது ? இருந்தாலும் சூப்பர்

Sasi Kala said...

இரட்டை ஜடை சகோ பள்ளி நாட்களுக்கு அழைத்து சென்றுவிட்டீர்கள்.

Seeni said...

ninaivukal arumai..

வரலாற்று சுவடுகள் said...

முதல் கவிதை ஜீப்பரு தல!

அஞ்சா சிங்கம் said...

கவிதை வழக்கம் போல் அருமை இன்னும் ரெண்டு படம் போட்டிருக்கலாம் ஹி ஹி ...............(ஜொள்ளுதான் லைட்டா )

தனிமரம் said...

ஆஹா தல கவிதையில் கலக்கிய தோட்டாக்கள்:)) இன்றுதான் கவிதை ரசிதேன்:)))