சகித்தவர்கள்...

7 Oct 2012

மழையானவள்...12 comments:

Seeni said...

nalla irukku...

MANO நாஞ்சில் மனோ said...

ம்ம்ம்ம்ம்ம் தமிழ் கொஞ்சமல்ல நிறையவே திணறும் எனக்கு......அருமையான அழகுகள் நான் கவிதையை சொன்னேன்...!

Sasi Kala said...

சகோ கல்யாண கனவு நல்லாவே எழுத வச்சிருக்கு ...
வாழ்த்துக்களுடன் வளரட்டும் கவிதைகள்.

மோகன் குமார் said...

கல்யாணம் ஆகி ஒன்னு ரெண்டு வருஷம் கழிச்சு இப்புடி எழுதுவீங்களா? பாக்கணும் (பல பேர் கல்யாணத்தோட கவிதைக்கு டாட்டா சொல்லிடுறாங்க.. என்னையும் சேர்த்து )

தமிழ் காமெடி உலகம் said...

கவிதை மிக அருமை...பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.tamilcomedyworld.com(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

ஸ்ரீராம். said...

கவிதை மழை! படங்கள் செலேக்ஷனும் அருமை! மோகன் குமாரின் கேள்வி எனக்குள்ளும்!

குட்டன் said...

காதல் மழை கவிதை மழையாய்.மிக ரசித்தேன்.அக்கணங்களை வாழ்ந்தேன்!

பால கணேஷ் said...

மழை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி. நீங்கள் எழுதியுள்ள மழைக் கவிதைகளும் அனைத்தையும் ரசித்தேன். அருமை.

பால கணேஷ் said...

மோகன்குமார்... கல்யாணத்தின் பின் கவிதையுடனேயே வாழ்கிறோமே. புதுசா கவிதை வேற எழுதணுமான்னு அய்யாசாமி மாதிரி ஆளுங்களுக்கு தோணியிருக்குமோ..? டவுட்டு! ஹி... ஹி...

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... நன்றி...

கோவி said...

கலக்குங்க மாப்பு...

கோவை ஆவி said...

மழையோ மழை